பிக் பாஸ் அமிரோட வாழ்க்கையில இப்படி ஒரு சோகமா – செய்தியை கேட்டு கண்கலங்கிய ரசிகர்கள்!!

0

பிக்பாஸ் 5 தமிழ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி மூலமாக நுழைந்த அமீரின் வாழ்க்கை பற்றி உருக்கமான செய்தி ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பிக்பாஸ் அமீரின் தாயார்

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக்பாஸ் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியின் 50 ஆவது நாளில் வைல்ட் கார்டு என்ட்ரி மூலமாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவர் அமீர். இவர் ஒரு நடன இயக்குனர். தற்போது பிக்பாஸ் விறுவிறுப்பாக 70 எபிசோடுகளை கடந்த நிலையில் அமீர் வாழ்க்கைப் பற்றி உருக்கமான செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது அமீர் தனது ஒரு வயதிலேயே அவரது தந்தையை இழந்துள்ளார். மேலும் அவரது தாயாரையும் அவர் பத்தாம் வகுப்பும் படிக்கும் போது இழந்துள்ளார். அவரது தாயார் கொலை செய்யப்பட்டு இறக்கப்பட்டாகவும் அதிர்ச்சியான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தற்போது இந்த செய்தி பிக் பாஸ் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here