இந்த 11 நாள் மக்கள் யாரும் சிரிக்கவே கூடாது – எல்லா கொண்டாடத்துக்கும் தடை விதித்த வட கொரிய அரசு!!

0

முன்னாள் வடகொரிய அதிபர் கிம் ஜான் இல்ன் 10 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,பொதுமக்கள் அனைவரும் 11 நாட்கள் சிரிப்பதற்கும்,கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்கும் அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சிரிக்க தடை:

வட கொரியாவில் அதிபர் கிம் ஜான் உன் ஆட்சி நடந்து வருகிறது. அடிக்கடி இவரது பெயர் சர்ச்சையில் சிக்கும். அண்மையில் இவரது உடல்நலம் குறித்த மிகப்பெரிய சர்ச்சை எழுந்தது. தற்போது,இவரது தலைமையிலான அரசு அந்நாட்டு மக்களுக்கு முக்கிய தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதாவது,வட கொரியாவின் முன்னாள் அதிபரான கிம் ஜான் இல்ன் 10 வது ஆண்டு நினைவு தினம் வருவதால்,அவருக்காக 11 நாட்கள் துக்கம் அனுசரிக்க படவுள்ளது. இந்த 11 நாட்கள் பொது நிகழ்ச்சிகள்,பிறந்த நாள் கொண்டாட்டங்கள் மற்றும் மது அருந்துதல் உள்ளிட்ட செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு படி மேலே போய் மக்கள் அனைவரும் சிரிப்பதற்கு தடை விதித்து, அந்நாட்டு அரசு வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here