பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரைசா வில்சன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரைசா வில்சன்
மாடலிங் துறையில் பிரபலமாக இருந்து வரும் ரைசா வில்சன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் இப்பொழுது வளர்ந்து வரும் நடிகை என்ற மதிப்பை பெற்றுவிட்டார். இவரது தேர்ந்த நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. முதல் படமே நல்ல வெற்றி கிடைத்ததால் வர்மா படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
சில காலமாக பல பிரச்சனைகளை சந்தித்து வந்தாலும் தற்போது அதிலிருந்து மொத்தமாக மீண்டு வந்து ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்