பல்லழகு ரத்தினமே.. பாவப்பட்ட பொற்சிலையே – நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளான ராஜா ராணி அர்ச்சனாவின் போட்டோ!!

0
தனது கணவனை விட்டு பிரியும் ராஜா ராணி அர்ச்சனா - இன்ஸ்டா பதிவால் குழம்பிய ரசிகர்கள்!!
தனது கணவனை விட்டு பிரியும் ராஜா ராணி அர்ச்சனா - இன்ஸ்டா பதிவால் குழம்பிய ரசிகர்கள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜே அர்ச்சனாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

அர்ச்சனாவின் அட்டகாசங்கள்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொடர்  ராஜா ராணி.  இந்தத் தொடரின் நாயகி  ஆலியா மானசா, முதல் சீசனை போலவே இந்த சீசனில் சூப்பராக நடித்து வருகிறார்.  சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர், தனது குடும்பத்திற்காக பல தியாகங்களை செய்துள்ளார்.

அவருக்கு, சீரியலில் மிகப்பெரிய இடைஞ்சல்களை கொடுப்பது வில்லி விஜே அர்ச்சனா.  அவர் இந்த தொடரில், நடிப்பதற்கு முன்பு ஒழுங்கற்ற பற்களுடன் இருந்திருக்கிறார்.  தீவிர சிகிச்சைக்கு பிறகு  அவர் தனது பற்களை ஒழுங்காக வடிவமைத்துள்ளார்.  இவரின் பழைய புகைப்படம் ஒன்று வெளியாகி, ரசிகர்கள் காட்சிப் பொருளாக மாறியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here