மொத்தத்தையும் காட்டியபடி கெத்தாக நிற்கும் ரகுல் ப்ரீத் சிங் – அலைமோதும் இணையவாசிகள்!!

0

தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங்கின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரகுல் ப்ரீத் சிங்

தீரன் படத்தின் மூலம் பிரபலமான ரகுல் பிரீத் சிங் அவரது குழந்தைத்தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்து இழுத்தார். கார்த்திக்கும் இவருக்கும் இடையே ஜோடி பொருத்தம் மிகவும் அருமையாக இருக்கவே அடுத்தடுத்த படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு ஹிந்தியிலும் முக்கிய நாயகியாக வலம் வருகிறார். இப்பொழுது போதைபொருள் விவகாரத்தில் கூட இவர் பெயர் அடிபட்டது. ஆனாலும் எந்த வகையிலும் இவரது மார்க்கெட் மட்டும் குறையவே இல்லை. இப்பொழுது இவரின் கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here