தமிழ் நடிகையான அதுல்யா ரவி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்லீவ்லெஸ் சேலையில் அதுவும் மொட்டை மாடியில் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதுல்யா ரவி
இளம் நடிகையாக வலம் வரும் அதுல்யா ரவிக்கு என்றே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. காதல் கண்கட்டுதே படத்தில் ஆரம்பித்த இவரின் திரைப்பயணம் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. அதற்காக இவர் பட்ட பாடு கொஞ்சம் நஞ்சம் கிடையாது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்