ஸ்லீவ்லெஸ் சேலை.., அதுவும் மொட்டை மாடி.., என்ன தெரிகிறது.. அடடா எல்லாமே தான் தெரியுது அதுல்யா ரவி!!

0

தமிழ் நடிகையான அதுல்யா  ரவி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்லீவ்லெஸ் சேலையில் அதுவும்  மொட்டை  மாடியில்  கொடுத்திருக்கும்  போஸ்  இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதுல்யா ரவி

இளம்  நடிகையாக வலம் வரும் அதுல்யா ரவிக்கு என்றே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. காதல்  கண்கட்டுதே படத்தில் ஆரம்பித்த இவரின் திரைப்பயணம் தற்போது வரை தொடர்ந்து  வருகிறது. அதற்காக  இவர் பட்ட பாடு கொஞ்சம் நஞ்சம் கிடையாது.

வீட்டில் பல எதிர்ப்புகள் இருக்க மற்றொரு புறம் சினிமா  வாய்ப்பு தேடி அலைந்து பல இடர்களை தாண்டி தான் இந்த அளவிற்கு  முன்னேறியுள்ளார். இந்நிலையில் தான் அவர்  இன்ஸ்டா  பக்கத்தில்  பல  புகைப்படங்களை  வெளியிட்டு ரசிகர்களை குதூகலித்து  வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here