கண்ணாடி சேலையில் தன் கொழுக் மொழுக் அங்கங்களை காட்டிய சாக்ஷி அகர்வால் – ஜொள்ளு விட்ட ரசிகர்கள்!!

0

ராஜா ராணி படம் மூலம் சினிமா துறைக்கு என்ட்ரி ஆனவர் சாக்ஷி அகர்வால். இவருக்கு யோகன், திருட்டு VCD ஆகிய படவாய்ப்புகள் வந்தது. பின்னர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு முக்கிய காரணம் சினிமா வாய்ப்புகளை பெறத்தான்.

ஆனால் இவருக்கு அந்நிகழ்ச்சி முடிந்த பின்னும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே கவர்ச்சியில் முத்தெடுத்து போட்டோஷூட் நடத்தினார்.

அதனால் இவருக்கு அரண்மனை 3, 4சாரி ஆகிய படங்கள் இவருக்கு கைவசம் வந்தது. இந்நிலையில் கண்ணாடி சேலையில் தன் கொழுக் மொழுக் அங்கங்களை போட்டோஷூட் மூலம் காட்டியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here