சிவப்பு சேலையில் சிக்குன்னு போஸ் கொடுத்த ரேஷ்மா – ஆஹா என்ன ஒரு முரட்டு போஸ்! கிறுகிறுத்து போன இளசுகள்!!

0
ரொம்ப தாராளம் தான் நீங்க - சேலையில் கூட கவர்ச்சி கடலாய் முன்னழகை காட்டிய பாக்கியலக்சுமி ராதிகா!

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது  ராதிகா  கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா சிவப்பு சேலையில்  கொடுத்திருக்கும்  போஸ்  இணையத்தில்  வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி ரேஷ்மா

பாக்கியலட்சுமி சீரியல் இப்பொழுது தான் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அதுவும் ராதிகா கோபியை ஒன்றாக அவரின் அப்பா பார்த்து விட இதனால் பெரிய பிரச்சனை ஆகிறது. கோபிக்கு  இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்றும் தெரியவில்லை. இதில்  ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான்  ரேஷ்மா.

இவர் பிக் பாஸ்  நிகழ்ச்சி  மூலம்  பிரபலமானவர். இப்பொழுது வில்லியாக களமிறங்கி இருக்கும்  இவருக்கு  ஏகப்பட்ட  ரசிகர்கள்  கூட்டம்  இருந்து  வருகிறது. இப்பொழுது அவர்  சிவப்பு  சேலையில் கொடுத்திருக்கும்  போஸ்  இணையத்தில்  வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here