தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நிறைவடையவுள்ளதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மீண்டும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
முதல்வர் தலைமையில் கூட்டம்:
தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை காரணமாக அண்மையில் பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கம் சில நாட்களுக்கு முன்பு பல்வேறு தளர்வுகளுடன் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில், அரசு அறிவித்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்னும் சில தினங்களில் முடிய உள்ளது.
இந்நிலையில் இந்த ஊரடங்கை மேலும் நீட்டிப்பது மற்றும் பல்வேறு கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது பற்றி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 12.30 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஊரடங்கு குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புகள் உள்ளன.
யாரிஸ் மாடல் கார் இனி இங்கு விற்பனைக்கு இல்லை – டொயோட்டா நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்