பிரதமர் மீது முட்டை வீச்சு – மீண்டும் பிரான்ஸ் நாட்டில் பரபரப்பு!!

0

பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரான்ஸ் அதிபர் மீது மர்ம நபர் முட்டை வீசியதால் அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முட்டை வீச்சு:

பிரான்சில் நடைபெற்ற உணவு கண்காட்சியில் அந்நாட்டு பிரதமர் இம்மானுவேல் மேக்ரோன் மீது இளைஞர் ஒருவர் மூட்டை வீசியுள்ளார். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இதே போன்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இருந்த இம்மானுவேல் மேக்ரோன் அவர்களை ஒருவர் கன்னத்தில் அறைந்த நிலையில் மீண்டும் இந்நிகழ்வு அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவிய நிலையில் இந்த முட்டை வீச்சு வீடியோவையும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here