நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ – பாரதி கண்ட புதுமை பெண்ணாக மாறிய டிடி!! லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

0
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ' - பாரதி கண்ட புதுமை பெண்ணாக மாறிய டிடி!! லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ' - பாரதி கண்ட புதுமை பெண்ணாக மாறிய டிடி!! லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளியாக திகழும் டிடி தற்போது புதுமையான ஒரு போட்டோஷூட் ஒன்றை செய்துள்ளார். இதற்கு பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவி டிடி:

விஜய் டிவி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் டிடி. இவர் விஜய் டிவிக்கு வருவதற்கு முன்னரே மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர். அதன் பிறகு தான் விஜய் டிவியில் கால் எடுத்து வைத்தார். தற்போது வரை பிரபல தொகுப்பாளினியாக அனைவரின் நெஞ்சத்திலும் இடம் பிடித்துள்ளார்.

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ' - பாரதி கண்ட புதுமை பெண்ணாக மாறிய டிடி!! லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ – பாரதி கண்ட புதுமை பெண்ணாக மாறிய டிடி!! லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

இவருக்கும் இவரது நண்பர் ஸ்ரீகாந்திற்கும் திருமணம் நடந்து அது சில வருடங்களிலேயே முறிவில் முடிந்தது. இப்பொழுது வரை டிடி தனியாக தான் வாழ்ந்து வருகிறார். மேலும் அவருக்கு காலில் ஏற்பட்ட பிரச்சனையால் அவரால் நீண்ட நேரத்திற்கு நிற்க முடியாது. அதனால் தான் விஜய் டிவியில் தற்போது எந்த நிகழ்ச்சியிலும் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை.

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ' - பாரதி கண்ட புதுமை பெண்ணாக மாறிய டிடி!! லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ – பாரதி கண்ட புதுமை பெண்ணாக மாறிய டிடி!! லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

இன்ஸ்டாவில் எப்பொழுதுமே ஆக்டிவாக இருக்கும் டிடி பல கருத்துக்களை எப்பொழுதுமே பகிர்ந்து வருவார். இந்நிலையில் பாரதியாரின் முகம் பதித்த ஷர்ட் அணிந்து அதில் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்று குறிப்பிட்டுள்ளார். இது அனைவரையும் கவரும் விதமாகவே இருக்க அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here