காதல் வந்து கிடக்கு.., லவ் சொல்ல கஷ்டமா?? ராஜா ராணி நஸ்ரியாவை பீட் செய்த அர்ச்சனா!!

0

ராஜா ராணி சீரியலில் நடித்து வரும் அர்ச்சனா தனது இன்ஸ்டா பக்கத்தில் நாள் தோறும் ரீல்ஸ் வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் ரீல்ஸ் வைரலாகி வருகிறது.

ராஜா ராணி அர்ச்சனா

தற்போது சின்னத்திரை நடிகர் நடிகைகள் அனைவருமே சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலமானவர் தான். அதுவும் டிக்டாக் மூலம் பிரபலமானவர்கள் தான் அதிகம். பல படங்களில் நடித்திருந்தால் கூட இந்த அளவிற்கு பிரபலம் கிடைக்காது.

ஆனால் சமூக வலைத்தளங்களில் ஒரே நாளில் பட்டிதொட்டி எல்லாம் பரவி விடுகின்றனர். எதாவது வீடியோ வந்தால் போதும் வைரலாக்கி விடுகின்றனர். அந்த வகையில் சின்னத்திரையில் பலர் ஜொலித்து கொண்டுள்ளனர். அப்படி ரீல்ஸ், டிக்டாக் மூலம் பிரபலமானவர் தான் அர்ச்சனா.

இவருக்கு ரீல்ஸ் மூலம் ஷார்ட் பில்ம்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தற்போது விஜய் டிவி வாய்ப்பு. அதுவும் வில்லியாக நடித்து வருகிறார். என்ன தான் நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் வில்லி ரோல் எப்பொழுதுமே ஒரு அறிய வாய்ப்பு தான்.

அவர்கள் தான் மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைவார்கள். அப்படி தான் அர்ச்சனாவும். தனது துறுதுறுப்பான நடிப்பால் அனைவரையுமே கொள்ளை கொண்டார். மேலும் பாரதி கண்ணம்மா வெண்பாவையே மிஞ்சும் அளவிற்கு வில்லத்தனம் செய்து வருகிறார். இன்ஸ்டாவில் இவர் நஸ்ரியாவையே ஓரங்கட்டும் அளவிற்கு ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here