பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரித்திகா தற்போது சூப்பரான ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பாக்கியலக்ஷ்மி ரித்திகா
பாக்கியலட்சுமி சீரியலில் விறுவிறுப்பான சம்பவங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. பாக்கியா புது சமையல் ஆர்டர் எடுக்க அதற்கு கோபி பல பிரச்சனைகளை செய்து வருகிறார். பாக்கியா செய்யும் எந்த வேலையும் கோபிக்கு சுத்தமாக பிடிக்கவும் இல்லை.
மேலும் வரும் எபிசோடுகளில் சுவாரசியம் என்னவென்றால் எழில் அமிர்தா வீட்டுடன் நன்கு பழகி விட்டார். மேலும் இன்றைய எபிசோடில் கூட எழில் அமிர்தா வீட்டிற்கு செல்ல அவரின் மாமியார் மாமனார் நன்கு உபசரிக்கின்றனர்.
இது நட்பாகவே முடிந்து விடுமா?? அல்லது காதலாக மலருமா?? என்பது வரும் எபிசோடுகளில் தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். எழிலுக்கும், அமிர்தாவிற்கும் இடையே ஜோடி பொருத்தமும் ஒத்து போனதால் பிரபலமடைந்தனர்.
ரித்திகா ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். மேலும் அவருக்கு இன்ஸ்டாவிலும் நாளுக்கு நாள் பாலோவர்ஸ் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது அவர் செய்துள்ள ரீல்ஸ் ட்ரெண்டாகி வருகிறது. அந்த விடியோவை மிஸ் பண்ணாம பாருங்க.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்