நடிகை ஹன்சிகா வீட்டில் நடந்த விசேஷம்… வெளியான கலர்புல் பிக்ஸ்!!!

0

நடிகை ஹன்சிகா மோட்வானி, சமிபத்தில் தன் அம்மாவின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடியுள்ளார். தன் இன்ஸ்டா பக்கத்தில் அவர் பகிர்ந்த கலர்புல் போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹன்சிகா மோத்வானி, தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிளை படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். பார்ப்பதற்கு கொழுக் மொழுக் என்று குட்டி குஷ்பு போன்று இருந்ததால் முதல் படத்திலேயே இவருக்கு தமிழ் நாட்டில் ரசிகர் பட்டாளம் உருவாக்கியது. இவரின் முதல் படம் வெளியாவதற்கு முன்பே அடுத்தடுத்து படவாய்ப்புகள் இவரை தேடி வந்தது.

hansikaதமிழில் ஒரு ரவுண்டு வந்து கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தன் உடல் எடையை குறைத்து ஒல்லியாகி தன் மார்க்கெட்டை லைட்டாக டேமேஜ் செய்து கொண்டார். தற்போது இவரின் மஹா படம் OTT யில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  இது கதாநாயகியை மையமாக எடுக்கப்பட்டுள்ள படம். இந்த திரைப்படத்தில் சிம்பு, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஹன்சிகா தற்போது அவர் அம்மாவின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாகியுள்ளார். இணையத்தில் அந்த போட்டோக்களை தன் ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here