ரசிகர்களை கிறங்கடிக்கும் 90 ml நாயகி லேட்டஸ்ட் கிளிக்ஸ் – இதோ!!

0
pommu lakshmi

90 ml படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பொம்மு லட்சுமிக்கு இன்று பிறந்தநாள். அதனையொட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பொம்மு லட்சுமி

பிக் பாஸ் பிரபலமான ஓவியா நடித்த திரைப்படம் தான் 90 ml. அவருடன் நடித்தவர் தான் பொம்மு லட்சுமி. இந்த திரைப்படம் பல விமர்சனங்களை ஏற்படுத்தியது. மாதர்சங்கங்கள் பலர் இந்த படத்திற்கு பல எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

pommu lakshmi
pommu lakshmi

பொம்மு லட்சுமி 1995 ஆகஸ்ட் 28 இல் பிறந்தவர். தற்போது இவருக்கு 25 வயது ஆகிறது. தனது பிறந்தநாளையொட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

pommu lakshmi
pommu lakshmi

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

pommu lakshmi
pommu lakshmi

 

pommu lakshmi
pommu lakshmi

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here