ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 குறைந்த தங்க விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!!

0
Gold
Gold

சென்னையில் கடந்த 6 நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த தங்கத்தின் விலை, வர்த்தகத்தின் முதல் நாளான இன்றும் அதிரடி சரிவை சந்தித்துளளது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் காரணமாக வர்த்தகம் முழுவீச்சில் செயல்பட தொடங்கி உள்ளதால் ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் முதலீடுகள் அதிகரித்து வருவதால் தங்கத்தின் மீதான முதலீடு சற்று குறைந்துள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் ஊரடங்கு டிச. 31 வரை நீட்டிப்பு!!

இதன் காரணமாக விலை தொடர்ந்து அறிந்து வருவதாக கூறப்டுகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) ரூ.50 குறைந்து 4,524 ரூபாய்க்கும், ஒரு சவரன் 400 ரூபாய் சரிந்து ரூ.36,192க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1.40 குறைந்து ரூ.63.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here