முட்டை விலை கிடுகிடு உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி!!

0

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 15 காசுகள் உயர்த்தப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் உரிய வருமானம் இன்றி தவித்து வரும் நிலையில் விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. முட்டை கொள்முதல் விலை இன்று 4.40 ரூபாயாக அதிகரித்து உள்ளதால், சில்லறை விற்பனையில் ஒரு முட்டை ரூ.5 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here