உலகளவில் 1 லட்சத்தை தாண்டிய உயரிழப்பு – அமேசான் காடுகளையும் விட்டுவைக்காத கொரோனா..!

0

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்துகொண்டே செல்கிறது. கொரோனா தாக்கம் மக்கள் நடமாடும் பகுதிகளில் மட்டுமின்றி அமேசான் காடுகள் வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 லட்சத்தை தாண்டிய உயிரிழப்பு..!

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,699,632 பேர் . கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 102,734 பேர் மேலும் கொரோனா தாக்கத்தில் இருந்து 376,330 பேர் குணமடைந்துள்ளனர்.

அமேசான் காடுகளையும் விட்டுவைக்கதா கொரோனா..!

அமேசான் காடுகளின் வசிக்கும் யனோமாமி என அழைக்கப்படும் பழங்குடியினர் வசிக்கின்றனர்.இவர்கள் பெரும்பாலும் வெளியுலக தொடர்பு இல்லாதவர்கள். இந்நிலையில் , யனோமாமி இனத்தை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு Roramia மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பிரேசில் வெளித்துறை அமைச்சர் லூயிஸ் ஹென்ரிக் மேன்டெட்டா தெரிவித்துள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here