ஜீ தமிழ் முடிவடையும் முக்கிய நிகழ்ச்சி.., TRB யில் விஜய் டிவிக்கு டஃ ப் கொடுக்க போட்ட மாஸ்டர் பிளான்!!

0

விஜய், சன் டிவிக்கு போட்டியாக TRB யில் முதலிடம் பிடிப்பதற்காக பல சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை ஜீ தமிழ் சேனல் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இதுவரை ”super mom” ஷோ ஒளிபரப்பப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்த ஷோ முடிவடைந்து விட்டது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனால் ”super mom” ஷோவிற்கு பதிலாக வரும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கார்த்திகை தீபம் சீரியலின் ஸ்பெஷல் எபிசோட் ஒளிபரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து வரும் வார இறுதி நாட்களில் ஆக்டர் விமல் நடித்துள்ள ”விலங்கு” வெப் சீரிஸ் 1 மணியில் இருந்து 6 மணி வரை ஒளிபரப்ப உள்ளனர்.

ஷீத்தல் உடன் எனக்கு இது இந்த மாசம் நடந்துச்சு., பகிரங்கமாக பப்லு பிருத்திவி போட்ட பதிவு!!

அதன் பின் ஜீ தமிழ் நட்சத்திர குடும்ப விருதுகள் ஒரு சிறப்பு முன்னோட்டம் நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் எந்த ப்ரைம் டைம் சீரியலும் ஒளிபரப்ப போவதில்லை என்று கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here