ஷீத்தல் உடன் எனக்கு இது இந்த மாசம் நடந்துச்சு., பகிரங்கமாக பப்லு பிருத்திவி போட்ட பதிவு!!

0
ஷீத்தல் உடன் எனக்கு இது இந்த மாசம் நடந்துச்சு., பகிரங்கமாக பப்லு பிருத்திவி போட்ட பதிவு!!
ஷீத்தல் உடன் எனக்கு இது இந்த மாசம் நடந்துச்சு., பகிரங்கமாக பப்லு பிருத்திவி போட்ட பதிவு!!

சீரியல் நடிகரான பப்லு ப்ரித்வி, கடந்த 2022 ஆம் ஆண்டில் தன் வாழ்க்கையில் என்னென்ன நடந்தது என்பதை, மொத்தமாக பட்டியல் போட்டுள்ளார்.

பப்லு பிருத்விராஜ்:

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அறிமுகமானவர் பப்லு பிருத்விராஜ். இதனைத் தொடர்ந்து தற்போது சன் டிவி ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலில், அப்பா கேரக்டரில் நடித்து அசத்தி வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில், முதல் மனைவியை பிரிந்து வாழும் இவர், சீத்தல் என்ற இளம் வயது பெண்ணை 2வது திருமணம் செய்ய உள்ளார். தற்போது, ஒன்றாக வாழ்ந்து வரும் இருவரும் அடிக்கடி சில ரொமான்டிக் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சுதா கொங்கராவுடன் மீண்டும் இணையும் சூர்யா.., வெளியான சூப்பர் அப்டேட்!!

இந்த நிலையில் கடந்த 2022-ல், பப்லு தன் வாழ்க்கையில் நடந்த சுவாரசியங்களை பட்டியலிட்டு உள்ளார். Body பிட்னஸ், ஷூட்டிங் போன்றவைகளை ஒவ்வொரு மாதத்துடனும் குறிப்பிட்டு, அக்டோபர் மாதம் சீத்தலை பார்த்தேன் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here