ஜீ தமிழில் இந்த சீரியலுக்கு இப்படி ஒரு மவுஸா.., 2 வருசத்துக்குள்ள இப்படி ஒரு சாதனை பண்ணிடீங்களே!!

0
ஜீ தமிழில் இந்த சீரியலுக்கு இப்படி ஒரு மவுஸா.., 2 வருசத்துக்குள்ள இப்படி ஒரு சாதனை பண்ணிடீங்களே!!
ஜீ தமிழில் இந்த சீரியலுக்கு இப்படி ஒரு மவுஸா.., 2 வருசத்துக்குள்ள இப்படி ஒரு சாதனை பண்ணிடீங்களே!!

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் மனம் கவர்ந்த சீரியல்களை ஒளிபரப்புவதில் முன்னேற்றம் காட்டி வருகிறது ஜீ தமிழ். இதற்காக ஏகப்பட்ட சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என புதுசு புதுசாக அறிமுகப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இதில் 7.30 மணியளவில் ஒளிபரப்பாகி வரும் மிக ஹிட்டான சீரியல் தான் நினைத்தாலே இனிக்கும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் சொந்தமாக இனிப்புகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். மேலும் இவர் ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெரிய கூட்டு குடும்பத்திற்கு தங்கள் இணைப்புகளை விற்பதற்காக செல்கிறார். இப்படி விறுவிறுப்பான கதை களத்தை வைத்து இந்த சீரியல் தொடங்கப்பட்டது.

இந்த ஒரு விஷயம் தான் சூப்பர் ஸ்டார் ஆனதுக்கு காரணம்.., நீங்களும் இதையே பண்ணுங்க.., ரஜினி அட்வைஸ்!!!

மேலும் தற்போது இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் ஜீ திரையில் முதல் இடத்தை பிடித்து ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஹீரோயினாக ஸ்வாதி ஷர்மா மற்றும் ஹீரோவாக ஆனந்த் செல்வன் நடித்து வருகிறார். மேலும் இந்த சீரியல் ஓளிபரப்பாகும் இதே நேரத்தில் தமிழ் மட்டுமல்லாமல் பெங்காலியில் மிதாய் என்ற பெயரில் ஒளிபரப்பி வருகின்றனர். இது போக இந்த சீரியல் 2021 ஆம் ஆண்டில் இருந்து ஜூலி என்ற பெயரில் ஒடியாவிலும், ஹிந்தியில் மிடா என்ற பெயரிலும் தற்போது ஒளிபரப்பி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here