கார்த்திக் ராஜ் நடிக்கும் சீரியல்ல நட்சத்திர பட்டாளமே நடிக்குதாம்.,இதுல அந்த விவாகரத்து பிரபலமும் ஒன்னு?

0
கார்த்திக் ராஜ் நடிக்கும் சீரியல்ல நட்சத்திர பட்டாளமே நடிக்குதாம்.,இதுல அந்த விவாகரத்து பிரபலமும் ஒன்னு?
கார்த்திக் ராஜ் நடிக்கும் சீரியல்ல நட்சத்திர பட்டாளமே நடிக்குதாம்.,இதுல அந்த விவாகரத்து பிரபலமும் ஒன்னு?

ஜீ தமிழில் விரைவில் துவங்க உள்ள, கார்த்திகை தீபம் என்ற புதிய சீரியலில் நடிக்க உள்ள நட்சத்திர பட்டாளங்கள் பற்றிய புதிய அப்டேட் கிடைத்துள்ளது.

புதிய அப்டேட்:

சீரியல்கள் என்றால் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தான் எனும் அளவிற்கு இந்த 3 சேனல்களும் டிஆர்பி காக போட்டி போட்டு புதிய சீரியல்களை களம் இறங்கி வருகின்றனர். அந்த வகையில் ஜீ தமிழில் கார்த்திகை தீபம் என்ற ரீமேக் சீரியல் ஒன்று விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடரில் கதாநாயகனாக செம்பருத்தி ஹீரோ கார்த்திக் ராஜ் நடிக்க உள்ளார். இவருக்கு ஜோடியாக ஆர்த்திகா என்ற நடிகை கமிட்டாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து வெறுப்பேற்றிய ராமமூர்த்தி..,,அப்பாவை கொல்ல துணிந்த கோபி.,,பாக்கியலட்சுமி சீரியல் டிவிஸ்ட்!!

தற்போது இந்த சீரியலில் நடிக்க உள்ள நட்சத்திர பட்டாளம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த தொடரில் குணச்சித்திர நடிகர் ராஜேஷ், திவாகர் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். இதுபோக, நடிகை ரக்ஷிதாவின் முன்னாள் கணவர் தினேஷ் மற்றும் கோகுலத்தில் சீதை ஹீரோ நந்தா மாஸ்டர் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

குறிப்பாகச் சொல்லப்போனால் பல நட்சத்திரங்கள் இந்த சீரியலில் நடிக்க உள்ளனர். விரைவில் இந்த சீரியலின் அதிகாரப்பூர்வ ப்ரோமோ ஜீ தமிழில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here