தடபுடலாக ரெடியாகும் youtuber இர்பானின் 2 வது திருமணம்.., பிரபல நடிகர்களுக்கு அழைப்பு.., ரசிகர்கள் வாழ்த்து!!

0
தடபுடலாக ரெடியாகும் youtuber இர்பானின் 2 வது திருமணம்.., பிரபல நடிகர்களுக்கு அழைப்பு.., ரசிகர்கள் வாழ்த்து!!
தடபுடலாக ரெடியாகும் youtuber இர்பானின் 2 வது திருமணம்.., பிரபல நடிகர்களுக்கு அழைப்பு.., ரசிகர்கள் வாழ்த்து!!

யூடியூப்பில் விதவிதமான உணவுகளை சுவைத்து அதை வீடியோவாக போட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் youtuber இர்பான். மேலும் இவர் சாப்பிட்டு அதன் சுவை குறித்து கூறுவதை பார்க்கும் நமக்கு, அந்த உணவை சுவைக்க ஆர்வம் ஏற்படும். அந்த அளவிற்கு இவரது வீடியோ பதிவுகள் மிகவும் எதார்த்தமாக அமைந்திருக்கும்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த இவர் மெல்ல மெல்ல திரை பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலருக்கும் பரீட்சயமான ஒரு நபராக மாறினார். மேலும் தனது யூடியூப் பக்கத்தில் கோடிக்கணக்கான பாலோவர்ஸை கொண்டு பெரும் புகழோடு இருந்து வரும் இவருக்கு கடந்த வருடம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தனக்கும் அந்த பெண்ணிற்கும் மனம் ஒத்து போகவில்லை இதனால் தனது திருமணம் நின்று விட்டதாக கூறி வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இவருக்கு 2 வது முறையாக மீண்டும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டு, அதன் சங்கீத் function நடந்து முடிந்துள்ளது. இதனால் தனது திருமணத்திற்கு invitation கொடுக்கும் பணியில் இர்பான் பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் இவர் உலக நாயகனை சந்தித்து தனது திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுத்த போது எடுத்து கொண்டு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முடி உதிர்வு பிரச்சனையா? இனி கவலைய விடுங்க.., இந்த ஹேர் பேக்கை மட்டும் போட்டு பாருங்க., முடி சூப்பரா வளரும்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here