விக்ரம்லா சீக்கிரம் செத்துருவாரு…, திரிஷா தான் என்னோட Wife.., ஷாக்கிங் நியூஸை வெளியிட்ட யூடுப்பர்!!

0
விக்ரம்லா சீக்கிரம் செத்துருவாரு..., திரிஷா தான் என்னோட Wife.., ஷாக்கிங் நியூஸை வெளியிட்ட யூடுப்பர்!!
விக்ரம்லா சீக்கிரம் செத்துருவாரு..., திரிஷா தான் என்னோட Wife.., ஷாக்கிங் நியூஸை வெளியிட்ட யூடுப்பர்!!

சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நடிகை திரிஷா மற்றும் நடிகர் விக்ரம் குறித்து youtuber AL சூர்யா பேசியது கோலிவுட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நடிகை திரிஷா:

தமிழ் சினிமாவில் ரஜினி,கமல்,விஜய், அஜித், சூர்யா மற்றும் சிம்பு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை திரிஷா. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதி விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இவர் நடித்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி வெளியாக இருக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவர் பல காதல் படங்களில் நடித்திருந்தாலும், ரியல் வாழ்க்கையில் கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகை திரிஷா மற்றும் நடிகர் விக்ரம் குறித்து youtuber AL சூர்யா பேசியது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதாவது AL சூர்யா என்பவர் நடிகை த்ரிஷாவை தன்னுடைய மனைவி என்று கூறியுள்ளார். இவர் youtubeல் ஆன்மிகத்தை பற்றி ரசிகர்கள் மத்தியில் பப்ளிசிட்டி தேடிக்கொண்டார். தற்போது திரிஷாவை வைத்து பேமஸாக நினைக்கிறார்.

ஏய்.., காசு கொடு, அப்போ தான் இன்டெர்வியூ தருவேன்.., அராத்து பண்ணும் ரேஷ்மா.., அதுவும் யாரிடம் தெரியுமா??

அதனால் தான் அவரை தன்னுடைய மனைவி என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி நடிகர் விக்ரம் கூடிய விரைவில் இறந்து விடுவார் என்று கூறி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். சமீபத்தில் லியோ படத்தில் நடிகர் விஜய்யுடன் திரிஷா எடுத்த புகைப்படங்களை ஏ எல் சூர்யா இணையத்தில் பகிர்ந்து படுமோசமான கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி போஸ்ட் போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here