ஏய்.., காசு கொடு, அப்போ தான் இன்டெர்வியூ தருவேன்.., அராத்து பண்ணும் ரேஷ்மா.., அதுவும் யாரிடம் தெரியுமா??

0
ஏய்.., காசு கொடு, அப்போ தான் இன்டெர்வியூ தருவேன்.., அராத்து பண்ணும் ரேஷ்மா.., அதுவும் யாரிடம் தெரியுமா??
ஏய்.., காசு கொடு, அப்போ தான் இன்டெர்வியூ தருவேன்.., அராத்து பண்ணும் ரேஷ்மா.., அதுவும் யாரிடம் தெரியுமா??

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி குறித்து ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

ரேஷ்மா பசுபுலேட்டி

தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. அதனை தொடர்ந்து குட்டி குட்டி கேரக்டரில் நடித்து வந்த அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த ஷோவின் மூலம் இவருக்கு அடுத்த அடுத்த வாய்ப்புகள் கிடைத்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இது ஒரு பக்கம் இருக்க விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து வில்லியாக நடித்து வருகிறார். தற்போது அதே டிவியில் ஒளிபரப்பாகி வரும் KPY சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். இந்நிலையில் ரேஷ்மா பசுபுலேட்டியை குறித்து ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

கல்யாணம் அனைத்துல இருந்து என் புருஷன் என்னால கஷ்டப்படுறாரு.., குமுறும் எதிர்நீச்சல் நடிகை!!

அதாவது, நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியை அவருடைய மகன் பேட்டி எடுத்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது, மைக் கேட்குதா..,மைக்காலயே மண்டைய உடைச்சிடுவேன் என்று கூறினார். அதற்கு அவர் மகன் சிரித்தபடி பேசுகிறார். பின்னர் பேசிய ரேஷ்மா பசுபுலேட்டி, Payment இல்லாம interview கொடுக்க முடியாது. Payment கொடுங்க interview தாரேன் என்று சிரித்தபடி சொல்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here