ச்சீ.., யாரை யாரோட கம்பார் பண்றீங்க.., ரஜினியெல்லாம் ஏணி வச்சாலும் தொட முடியாது.., கிழித்து தொங்கவிட்ட முக்கிய பிரபலம்!!

0

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து தற்போது வரை சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார்கள். ஆனால் கடந்த சில ஒரு கூட்டம் விஜய்யையும், இன்னொரு கூட்டம் சிவகார்த்திகேயனையும் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறி வருவதால் ரஜினி ரசிகர்கள் அனைவரும் கோபத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் யூடியூப் பிரபலம் ஒருவர் அடுத்த சூப்பர் ஸ்டார் குறித்து சில வார்த்தைகள் பேசியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது நடிகர் ரஜினிகாந்த் சினிமாவுக்குள் நுழைந்த உடனே சூப்பர் ஸ்டார் படத்தை யாரும் கொடுக்கவில்லை. அதுக்கு பின்னாடி ரஜினியின் கஷ்டம், உழைப்பு இருந்தது எல்லோருக்கும் தெரியும். தற்போதைய இளம் நடிகர்களுக்கு அடுத்த சூப்பர் ஸ்டார் படத்தை தருவது முற்றிலும் தவறான விஷயம். மேலும் சிவகார்த்திகேயனை அடுத்த ரஜினி என்றும் அழைக்கிறார்கள். யார் என்ன சொன்னாலும் ஒரே சூரியன், ஒரே சந்திரன் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே என்று கூறியுள்ளார்.,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here