தமிழகத்தில் தக்காளி விலை இன்று குறைந்தது., வெளியான ஜாக்பாட் நியூஸ்!!!

0
தமிழகத்தில் தக்காளி விலை இன்று குறைந்தது., வெளியான ஜாக்பாட் நியூஸ்!!!
தமிழகத்தில் தக்காளி விலை இன்று குறைந்தது., வெளியான ஜாக்பாட் நியூஸ்!!!

தமிழகத்தில் சமீப காலமாக தக்காளி விலை உச்சம் தொட்டுள்ளதால், இல்லத்தரசிகள் பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, ரேஷன் கடைகள் மூலம் தக்காளியை தமிழ்நாடு அரசு விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் நேற்று (ஜூலை 13) ஒரு கிலோ தக்காளி ரூ.130 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று (ஜூலை 14) கிலோவுக்கு ரூ.20 குறைந்து ரூ.110 ஆக விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் சின்ன வெங்காயம் (கிலோ ரூ.200), இஞ்சி (கிலோ ரூ.200), பீன்ஸ் (கிலோ ரூ.110), பூண்டு (கிலோ ரூ.200) உள்ளிட்ட பொருட்களின் விலை குறைந்த பாடில்லை.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here