ஆத்தி.., எந்த இடத்துல கம்மல் போடுறீங்க., யாஷிகா வெளியிட்ட வீடியோவால் சிதறி போன ரசிகர்கள்!!

0
yashika anand

தமிழ் திரையுலகில் முன்னணி நாயகியாக திகழ்பவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் நடித்த துருவங்கள் 16, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் படு பேமஸான ஒன்று.

அதை தொடர்ந்து இவருக்கு பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். இவருக்கும் மகத்துக்கும் இடையே ஏற்பட்ட காதல் சச்சரவுகள் ரசிகர்களுக்கு பிடிக்காததால் சில நாட்கள் தாக்குப்பிடித்து விட்டு எலிமினேட் செய்யப்பட்டார்.

இவருக்கு ஏற்பட்ட விபத்துக்கு பிறகு தற்போது தான் மீண்டு வந்துள்ளார் யாஷிகா. இந்நிலையில் Piercing செய்யும் வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Y A S H ???⭐️ (@yashikaaannand)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here