இது என்ன புது கோலம் யாஷிகா.., ஆனா இதுவும் அழகா தான் இருக்கு, உறைந்து போன இணைய வாசிகள்!!

0
இது என்ன புது கோலம் யாஷிகா.., ஆனா இதுவும் அழகா தான் இருக்கு, உறைந்து போன இணைய வாசிகள்!!
இது என்ன புது கோலம் யாஷிகா.., ஆனா இதுவும் அழகா தான் இருக்கு, உறைந்து போன இணைய வாசிகள்!!
நடிகை யாஷிகா வெளியிட்டுள்ள கலக்கல் போட்டோஸ் தற்போது இன்ஸ்டா பிரியர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

யாஷிகா:

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை யாஷிகா. பிறகு அதே ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் ரசிகர்களிடையே பிரபலமானார்.

இதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார். இந்த போட்டோஸ்கள் அனைத்திற்கும் ரசிகர்களிடம் ஏக போக வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் இவர் எப்போது போட்டோஸ்களை வெளியிடுவார் என ரசிகர்கள் கண்முழித்து காத்துக் கொண்டிருந்தனர்.

இந்த நேரத்தில் தற்போது  யாஷிகா தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். எப்போதும் சற்று கவர்ச்சி தூக்கலான புகைப்படங்களை வெளியிடும் இவர் இப்போது அடக்க ஒடுக்கமான போட்டோஸ்களை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் இந்த ட்ரெஸிலும்  நீங்க மிகவும் அழகா இருக்கீங்க என வர்ணித்து தள்ளுகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த போட்டோஸ்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here