இப்படி காட்டுறதுக்கும் ஒரு மனசு வேணும் யாஷிகா.. உள்ளாடை கூட இல்லாமல் முன்னழகை காட்டி போஸ்!

0
எவ்வளவு மூடுனாலும் எட்டி பார்க்குது.. முன்னழகை காட்டி பதறவைக்கும் நடிகை யாஷிகா ஆனந்த்!

இருட்டு அறையில் முரட்டு குத்து, கவலைவேண்டாம், துருவங்கள் 16 ஆகிய படங்களின் மூலம் புகழ்பெற்றவர் நடிகை யாஷிகா ஆனந்த், பின்னர் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் விளையாட்டுத்தனமாக இருந்தாலும் பின் நாட்களில் கேமில் கவனம் செலுத்தி கடைசி வாரத்திற்கு முதல் வாரம் எலிமினேட் செய்யப்பட்டார்.

இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் யாஷிகா ஆனந்திற்கு மவுசு குறையவில்லை. தொடர்ந்து இவன்தான் உத்தமன், மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களில் நடித்தார். சென்ற ஆண்டு இவருக்கு மோசமான விபத்து ஏற்பட்ட போதிலும் தற்போது அதிலிருந்து மீண்டு மீண்டும் சினிமாவில் பிஸியாகிவிட்டார் யாஷிகா ஆனந்த்.

தன்னை சினிமா துறையில் நிலை நிறுத்த அடிக்கடி கவர்ச்சி போட்டோ சூட் நடத்தி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here