பிரபலங்களை நாடாத நயன் விக்கி ஜோடி – திருமணத்திற்கு பின் போட்ட மாஸ்டர் பிளான்! அதிர்ச்சியில் கோடம்பாக்கத்தினர்!!

0
கழுத்தில் தாலி தொங்க சிவப்பு நிற உடையில் நயன்தாரா.. முத்தமிட்ட விக்னேஷ் சிவன் - வெளியான திருமண புகைப்படம்!
விக்கியின் செயலால் நயன்தாராவுக்கு வந்த வினை - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோகம்!!

நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜூன் 9 ல் திருமணம் செய்துகொள்ள உள்ள நிலையில், இவர்களது திருமணத்திற்கு மூன்று பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 அதிர்ச்சியில் கோலிவுட் :

தமிழ் சினிமாவின் நட்சத்திர காதல் ஜோடிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும், வருகிற ஜூன் 9ஆம் தேதி மாமல்லபுரம் ரிசார்ட்டில்  திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. இங்கு திருமணத்தை முடித்துவிட்டு, சென்னையில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நடத்த ஜோடிகள் திட்டமிட்டு இருப்பதாக பேசப்படுகிறது.

தற்போது, இந்த திருமணத்திற்கு திரையுலகில்  மூன்று பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாராவின் நெருங்கிய தோழி  சமந்தா மற்றும் இயக்குனர் நெல்சன் ஆகியோருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில், விக்னேஷ் சிவனின் நெருங்கிய நண்பரான அனிருத்துக்கு அழைப்பு விடுக்கப்படாதது கோலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இவர்களது திருமணத்தில், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here