ச்சி.. என்ன இதெல்லாம் – டிரஸ் இல்லாமல் தண்ணீருக்குள் இருந்து போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்!

0
Night எங்க போன? ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரியா பவானி சங்கருக்கு நேர்ந்த அவமானம் - எழும் கண்டனங்கள்!

கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நாயகியாக நடித்து சின்னத்திரை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை பிரியா பவானி சங்கர். பின்னர் வெள்ளித்திரையில் மேயாதமான், கடைக்குட்டி சிங்கம், மாபியா ஆகிய படங்களில் நடித்தார்.

குறைந்த ஆண்டுகளிலேயே தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகைகளில் ஒருவராக தன் இடத்தை பிடித்துள்ளார். நடிகை பிரியா பவானி சங்கர். இவரின் யானை படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. மேலும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் பட வாய்ப்புகளை அதிகப்படுத்த கிளாமரில் தற்போது தன் கவனத்தை திருப்பியுள்ளார் பிரியா. அந்த வகையில் இவரின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here