KGF 3 படத்தின் வில்லன் இந்த சூப்பர் ஸ்டாரா?? எதிர்பார்ப்பை டாப் ரேஞ்சில் தெறிக்கவிட்ட படக்குழு!!

0
KGF 3 படத்தின் வில்லன் இந்த சூப்பர் ஸ்டாரா?? எதிர்பார்ப்பை டாப் ரேஞ்சில் தெறிக்கவிட்ட படக்குழு!!
KGF 3 படத்தின் வில்லன் இந்த சூப்பர் ஸ்டாரா?? எதிர்பார்ப்பை டாப் ரேஞ்சில் தெறிக்கவிட்ட படக்குழு!!

கன்னட நடிகர் யஷ் நடிப்பில், உருவாகி பெரும் வெற்றியடைந்த கேஜிஎப் 2 படத்தின் அடுத்த பாகத்தில், வில்லனாக பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 கேஜிஎப் 3 அப்டேட் :

கன்னட சூப்பர் ஸ்டார் யஷ் நடிப்பில், இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி அண்மையில் வெளியான திரைப்படம் கேஜிஎப் 2. உலகம் முழுவதும், மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இந்த படம் இதுவரை 1200 கோடிக்கு மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்தப் படத்தின், இரண்டாம் பாகம் முடிவில், 3 ம் பாகத்திற்கான சூட்சும அறிவிப்பும் வைக்கப்பட்டது.

இதனை அடுத்து, இதன் ஷூட்டிங் அக்டோபரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போதைக்கு இந்த ஷூட்டிங் தொடங்க வாய்ப்பில்லை என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. தற்போது, கேஜிஎப் 3 படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன்  வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, 3 ம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்களிடம் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here