தம்மாத்துண்டு டிரஸில் ஹாட் போஸ் கொடுத்த யாஷிகா – திக்குமுக்காடிய ரசிகர்கள்!!

0

கவர்ச்சி புயலாக அனைத்து தரப்பு நடிகைகளுக்கும் கடுமையான போட்டியாக திகழும் நடிகை யாஷிகா தற்போது தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

யாஷிகா ஆனந்த்

ஒரு சில நடிகைகள் மாடலிங் துறையின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கின்றனர். அந்த வகையில் கொஞ்சம் அதிகளவில் கவர்ச்சியினை காட்டி ரசிகர்கள் மனதில் தனக்கு என்ற ஒரு தனி இடத்தினை பிடித்தவர் தான் யாஷிகா ஆனந்த்.

1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் – மாநில அரசு அதிரடி!!

இவர் முதலில் மாடலிங் துறை மூலமாக தான் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ளார். தனது மிக சிறிய வயதிலேயே இவர் சினிமாத்துறையில் நுழைந்து விட்டார்.

அவர் முதன் முதலாக 2015 ஆம் ஆண்டு இவர் தனது 14 வயதிலேயே நடிகர் சந்தானத்துடன் “இனிமே இப்படி தான்” திரைப்படத்தில் நடிக்க இருந்தாராம். ஆனால், சில காரணங்களால் இவரால் அந்த திரைப்படத்தில் நடிக்க இயலவில்லையாம்.

இதன் பிறகு இவர் “கவலை வேண்டாம்” திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து சில படங்களில் நடித்த யாஷிகா “பிக் பாஸ் 2” நிகழ்ச்சியின் மூலமாக தான் மக்கள் மத்தியில் கவனம் ஈர்க்கப்பட்டார். இவர் பிக் பாஸ் வீட்டில் மிகவும் முதிர்ச்சியான பெண்ணாக இருந்தார். அதே போல் அங்கிருந்த அனைவருக்கும் கடுமையான போட்டியாளராகவும் இருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு யாஷிகா தொடர்ந்து அனைத்து விதமான படங்களிலும் நடித்தார். இப்படியா இருக்க, தற்போது இவரிடம் தமிழில் மட்டுமே 5 திரைப்படங்கள் கைவசம் உள்ளதாம். இவர் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படமே தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here