எங்க கண்ணுக்கு அது மட்டும் தான் தெரியுது.. முன்னழகிற்கு முடிச்சு போட்டு பாடுபடுத்தும் யாஷிகா!

0
எங்க கண்ணுக்கு அது மட்டும் தான் தெரியுது.. முன்னழகிற்கு முடிச்சு போட்டு பாடுபடுத்தும் யாஷிகா!
எங்க கண்ணுக்கு அது மட்டும் தான் தெரியுது.. முன்னழகிற்கு முடிச்சு போட்டு பாடுபடுத்தும் யாஷிகா!

கவர்ச்சி காட்டியே சினிமாவில் வாய்ப்புகளை பிடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் நடித்த துருவங்கள் 16, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமான ஒன்று. பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியிலேயே எக்கசக்க கிளாமர் காட்டி ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். பின்னர் நோட்டா, இவன்தான் உத்தமன், மூக்குத்தி அம்மன் ஆகிய பல படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகை என்ற பெயரை பெற்றார். சென்ற ஆண்டு மிக பெரிய விபத்தில் சிக்கி தற்போது உடல்நிலை தேறி வந்துள்ளார்.

மீண்டும் சினிமாவில் தான் விட்ட இடத்தை பெற அதீத கிளாமரில் தன் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here