வயசு 40 ஆகிடுச்சு.., ஆனா Structure மட்டும் கொஞ்சம் கூட குறையல கனிகா.., ரசிக்கும் இளசுகள்!!

0

தமிழ், மலையாளம் திரையுலகில் முக்கிய நடிகையாக வலம் வரும் கனிகா இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கனிகா

தமிழில் 5 ஸ்டார் படத்தில் பிரசன்னாவிற்கு ஜோடியாக நடித்து அதன் மூலம் ரசிகர்கள் இடத்தில் பிரபலமானவர் தான் நடிகை கனிகா. இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிய ஆரம்பித்தது.

தொடர்ந்து வெற்றி படங்களை குவித்து வந்த அவருக்கு மலையாத்திலும் நல்ல வரவேற்பு இருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் இவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் திரைப்பக்கம் தலைகாட்டாமல் இருந்தார். இப்பொழுது மீண்டும் தலையெடுத்து விட்டார்.

ஒரு பக்கம் சீரியல் இன்னொரு அக்கம் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். இப்படி இருக்க தனது பொழுதுபோக்கிற்காக பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்து விட்டார். அவர் சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here