இது கால்லா.. இல்ல வாழைத்தண்டா – ஆடையை விலக்கி பளபள மேனியை காட்டிய நிவேதா பெத்துராஜ்!

0
ஆடையை கீழிறக்கி கண் கூசும் அழகை காட்டிய நிவேதா பெத்துராஜ் - சிதறி போன ரசிகர்கள்!

ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் மாடலிங் துறையில் இருந்து தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் நிவேதா பெத்துராஜ். பின்னர் ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக், உதயநிதி ஸ்டாலின் பொதுவாக என் மனசு தங்கம், விஜய் ஆண்டனியுடன் திமிருபிடிச்சவன் ஆகிய படங்களில் நடித்தார்.

தமிழ் ரசிகர்களை தன் அழகால் கட்டிப் போட்ட நிவேதா பெத்துராஜ் தற்போது தெலுங்கு படங்களில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் கூட இவரின் ப்ளடி மேரி படம் டோலிவுட்டில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பிடிக்க கிளாமரில் அக்கறை அதிகம் காட்டி வருகிறார் நிவேதா. அந்த வகையில் இவரின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்குகளை பெற்று வருகிறது.

 

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here