குட்டி பனியனில் முன்னழகை காட்டி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா – கிறங்கிப்போன ரசிகர்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இந்த வருடத்தில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் யாஷிகா போட்டோஷூட் நடத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தையே கலக்கி வருகிறது.

யாஷிகா ஆனந்த்

மாடலிங் துறையின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி பதித்தவர் யாஷிகா ஆனந்த். தனது பள்ளி பருவத்திலேயே ‘துருவங்கள் பதினாறு’ என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்தில் நடித்தார் யாஷிகா. தொடர்ந்து அவரின் விடா முயற்சியால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதில் நடித்தும் அசத்தினார் யாஷிகா. பல கேம்களில் விளையாடி அசத்தினார். மேலும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றார். பிக் பாஸ் வீட்டில் இவர்களுக்கென்றே தனி கேங் இருந்தது. ஐஸ்வரியாவும், யாஷிகாவும் நாளடைவில் போட்ட ஆட்டத்திற்கு அளவே இல்லாமல் போனது.

பிரபல மலையாள நடிகை அனுபமாவுக்கு திருமணமா?? வைரலாகும் புகைப்படம்!!

yashika-
yashika-

பலரும் அவர்களை திட்ட தான் ஆரம்பித்தனர். கமல் கூட ஒரு எபிசோடில் அவர்களை வச்சு செய்திருப்பார். இப்படியே அவர்களின் பிக் பாஸ் பயணம் செல்ல வீட்டை விட்டு வெளியேறிய யாஷிகா திறமையாக கேம் விளையாடியதால் ரூ.5 லட்சம் ரொக்க பரிசை பெற்று சென்றார்.

பலருக்கும் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். 2 ஆண்டுகளாக யாஷிகா படவாய்ப்புகளுக்காக தான் தவித்து வந்தார். அதனால் அவர் கையில் எடுத்த ஆயுதம் தான் போட்டோஷூட். எது மறப்பாரோ இல்லையோ இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தை வெளியிடுவதை மறக்க மாட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதற்கு அவருக்கு நல்ல ரிசல்ட்டும் கிடைத்தது என்றே சொல்லலாம். இந்த வருடத்தின் அவர் தொடர்ந்து 4 படங்களில் கமிட் ஆகியுள்ளார். இதனால் ரசிகர்களை தன் வசம் வைத்திருக்க சற்று எல்லை மீறிய புகைப்படங்களையே பதிவிட்டு வருகிறார். தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here