யப்பாடி.. எந்த நாட்லயும் இப்படி ஒரு பொண்ணு இருக்காது மா – லேட்டஸ்ட் போட்டோவால் கதிகலங்க வைத்த யாஷிகா!

0
எம்மாடி.., சரியான நாட்டுக்கட்டை தான் நீங்க.., யாஷிகாவின் அழகில் பரிதவித்துப்போன இளசுகள்!!

கிளாமர் குயின்னாக தமிழ் சினிமாவில் அறியப்படும் யாஷிகா ஆனந்த் தன் லேட்டஸ்ட் போட்டோக்களை பதிவிட்டு இணையத்தை தெறிக்க விட்டு வருகிறார்.

யாஷிகா ஆனந்த்:

மூக்குத்தி அம்மன், நோட்டா, ஜாம்பி ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை யாஷிகா ஆனந்த். எப்படியும் குறுகிய காலத்திலேயே நன்றாக சினிமாவில் முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை சீர்குலைக்கும் வகையில் பின்னர் இவருக்கு ஒரு மோசமான விபத்து சென்ற வருடம் நடந்தது.

அதிலிருந்து யாஷிகா ஆனந்த் மீண்டு வரவே 6 மாத காலம் ஆனது. தற்போது ஓரளவு உடல்நிலை தேறி மீண்டும் பழையபடி தன் சினிமா வேலைகளில் பிசியாக கவனம் செலுத்தி வருகிறார். இவரின் நடிப்பில் கடைசியாக தி லெஜண்ட் படம் வெளியானது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் ஒரு சில படங்கள் இவர் கைவசம் உள்ளது. அதே சமயம் போட்டோசூட்டிலும் அதிக ஆர்வம் காட்டி வருவதாள் தன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அனைத்தையும் இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here