அட்ராசக்க.. மாசத்துல முதல் நாளே இப்படி ஒரு நல்ல செய்தியா.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்!!

0
மாதந்தோறும் ரூ.1000.. தமிழக பெண்களுக்கான அல்டிமேட் குட் நியூஸ் - முதல்வர் சர்ப்ரைஸ் தகவல்!!

மாதத்தின் முதல் நாளான இன்று (செப்டம்பர் 1) வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை நன்கு குறைக்கப்பட்டுள்ளது

சிலிண்டர் விலை குறைவு:

சர்வதேசத்தில் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை கேற்ப அவ்வப்போது பெட்ரோல்,டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் போன்றவற்றை விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு நாளும் மாறும் விலைவாசிக்கு ஏற்ப சிலிண்டர் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் மாதத்தின் முதல் நாளான இன்று (செப்டம்பர் 1,2022) வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை நன்கு குறைக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது, சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை இன்று ரூ.91.50 குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு சிலிண்டரின் விலை ரூ.2045 ஆக உள்ளது. அதன் வரிசையில் மும்பையில் ரூ.1,844 ஆகவும் கொல்கத்தாவில் ரூ.1,995.50 ஆகவும் டெல்லியில் ரூ.1,885 ஆகவும் சிலிண்டரின் விலை வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here