கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்திற்கு திருமணம்., அவரே வெளியிட்ட பதிவு – ரசிகர்கள் வாழ்த்து மழை!

0
கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்திற்கு திருமணம்., அவரே வெளியிட்ட பதிவு - ரசிகர்கள் வாழ்த்து மழை!
கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்திற்கு திருமணம்., அவரே வெளியிட்ட பதிவு - ரசிகர்கள் வாழ்த்து மழை!

தன் சிறு வயதிலேயே மாடலிங் பயணத்தை தேர்ந்தெடுத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் துருவங்கள் 16, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்து பேமஸ் ஆனார். தன் சினிமா கேரியரை தூக்கி நிறுத்த பிக் பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டார்.

கால்லை தூக்கி திமிற திமிற காட்டிய நடிகை கனிகா – அனைத்தையும் பார்த்து தவித்து போன இளசுகள்!!

தற்போது இவர் கைவசம் சல்பர், பகிரா, Bestie, ராஜபீமா உள்பட எட்டுக்கும் மேற்பட்ட படங்கள் உள்ளது. இவருக்கு சென்ற ஆண்டின் இறுதியில் மோசமான விபத்து ஒன்று ஏற்பட்டு தற்போது தான் அதில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்திற்கு திருமணம்., அவரே வெளியிட்ட பதிவு - ரசிகர்கள் வாழ்த்து மழை!
கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்திற்கு திருமணம்., அவரே வெளியிட்ட பதிவு – ரசிகர்கள் வாழ்த்து மழை!

இந்நிலையில் ரசிகர்களுக்கு ஒரு இன்ப செய்தியை இன்ஸ்டாவில் யாஷிகா பகிர்ந்துள்ளார். அதாவது “திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல் வழங்கி விட்டார்கள், இது arranged திருமணம் தான், லவ்லாம் செட் ஆகாது” என பதிவிட்டுள்ளார். இதற்கு ஒரு பக்கம் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தாலும் இன்று ஏப்ரல் 1 என்பதால் ரசிகர்களை prank செய்ய இவ்வாறு பதிவிட்டுள்ளாரா என தெரியவில்லை.

கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்திற்கு திருமணம்., அவரே வெளியிட்ட பதிவு - ரசிகர்கள் வாழ்த்து மழை!
கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்திற்கு திருமணம்., அவரே வெளியிட்ட பதிவு – ரசிகர்கள் வாழ்த்து மழை!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here