ஒட்டு மொத்தமாக சன்னி லியோனாக மாறிய யாஷிகா ஆனந்த்.. வெளியான லேட்டஸ்ட் கிளிக்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தே தமிழ் நாட்டு யூத்களின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் நடத்திய சமீபத்திய போட்டோ ஷூட் இணையத்தை கலக்கி வருகிறது.

தமிழில் சில படங்களில் நடித்து இருந்தாலும் வாய்ப்புகள் சரிவர அமையாததால் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் தோழி ஐஸ்வர்யாவுடன் இணைந்து இவர் காட்டிய கவர்ச்சியால் யாஷிகாவிற்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் விளையாட்டு தனமாக இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல போட்டியில் கவனம் செலுத்தி நீண்ட நாட்கள் தாக்கு பிடித்தார். தற்போது யாஷிகாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் ரசிகர்களுக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

இதற்கு முன்பு சன்னி லியோன் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து சைக்கிள் உடன் போட்டோ வெளியிட்டார். தற்போது யாஷிகா ஆனந்தும் சைக்கிள் உடன் கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு சூட்டை கிளப்பியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here