லீக்கான வனிதாவின் 4வது திருமண புகைப்படம்…!அதுவும் யாருடன் பாருங்க!!!

0

சினிமா திரையில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விஜயகுமார். அவரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். பல சர்ச்சைகளுக்கு பெயர்  பெற்றவர் இவர். இந்நிலையில் ஒரு படத்தின் புரோமோஷனுக்காக அவர்  மணக்கோலத்தில்  பவர் ஸ்டார் உடன்  உள்ள புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த அவரின் ரசிகர்கள் அவருக்கு 4வது திருமணம் நடந்து உள்ளதா என்ற சர்ச்சையை கிளப்பி உள்ளனர்.

வனிதா விஜயகுமார் சினிமா பின்னனியை கொண்ட குடும்பமாக இருப்பினும்  அவருக்கு திரையில் அந்த அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து உள்ளார். அவர் புகழ் அடைய காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சியில்  அவரின் செய்கைகள், அவருக்கு வத்திக்குச்சி என்ற பெயரை வாங்கித் தந்தது. அதற்கு அடுத்து அவர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடினார்.

இருப்பினும் அவரின் திருமண வாழ்க்கையில் அந்த அளவிற்கு சொல்லிக் கொள்ளும் வகையில்  நன்றாக அமையவில்லை. அந்த வாழ்க்கையில் அவர் பல  கஷ்டங்கள் மற்றும் பல சர்ச்சைகளுக்கு ஆளானார். இதுவரை அவருக்கு மூன்று திருமணங்கள் நடந்து உள்ளது. அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிவுற்றது. தற்போது அவர் நடிக்கும் ஒரு படத்தின் ப்ரோமோஷனுக்காக  அவர் பவர் ஸ்டார் உடன் மாலை மாற்றி கொள்வது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம்  நெட்டிசன்கள் மத்தியில் அவருக்கு 4வது முறை திருமணம் ஆகிவிட்டதா என்ற சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here