முன்னழகை தூக்கி காட்டியவாறு போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த் – கிறங்கிப்போன ரசிகர்கள்!!

0
படுக்ககூடாத இடத்தில் படுத்து போட்டோஷூட் செய்த நடிகை யாஷிகா ஆனந்த்.. முழுசாக பார்த்து மூடான ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இவர் தற்போது பட வாய்ப்புகளுக்காக பல கவர்ச்சிகரமான போட்டோஷூட் நடத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் சிவப்பு நிற உடையில் முன்னழகை தூக்கி காட்டியவாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

யாஷிகா ஆனந்த்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா ஆனந்த் அதன் பிறகு மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆரம்பத்தில் ‘இருட்டு அறையில் முரட்டு கூத்து’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். மேலும் அப்படத்திற்காக பல சர்ச்சைகளும் கிளம்பியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த படத்தை தடை செய்ய கூறியும் எதிர்ப்புகள் வெளியாகின. இந்த படத்தில் கிடைத்த பிரபலத்தின் மூலமே இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் அமைதியாக இருந்த யாஷிகா அதன் பிறகு படிப்படியாக தனது குணத்தை காட்ட ஆரம்பித்தார் என்றே சொல்லலாம்.

yashika-
yashika-

இவரும் ஐஸ்வர்யாவும் போட்ட ஆட்டம் கொஞ்ச நஞ்சமா?? மக்கள் பலரும் இவருக்கு எதிராகவே பேசி வந்தனர். இவர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் குரல் கொடுத்து வந்தனர். ஆனாலும் யாஷிகா ஐஸ்வர்யா அவர்களின் வேலையை வழக்கம் போல செய்து தான் வந்தனர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய யாஷிகாவிற்கு ஜாம்பி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படம் இவருக்கு அவ்வளவாக ஹிட் கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதனால் பல தான் நடிக்கும் படத்தில் கவர்ச்சி கட்டவும் ஆரம்பித்தார்.

மேலும் படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடவும் ஒத்துக்கொண்டார். எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடித்து விட வேண்டும் என்றும் போராடி வருகிறார் யாஷிகா.அவரின் அடுத்த யுக்தியாக பல போட்டோஷூட் நடத்தியும் வருகிறார்.

யாஷிகாவின் புகைப்படம் எப்பொழுது வெளியே வரும் என்று ஏங்கி கொண்டு இருப்பவர்களும் அதிகம். இவரின் போட்டோஷூட்டுகே ரசிகர்கள் அதிகம் என்றே சொல்லலாம். இந்நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் சிவப்பு நிற உடையில் காட்சியளிக்கும் யாஷிகாவை பார்த்து பலரும் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here