ஜன்னல் வைத்த ஜாக்கெட்டில் இளசுகளை வளைத்து போடும் யாஷிகாவின் தங்கை – சிக்கி தவிக்கும் ரசிகர்கள்!!

0
சும்மா குளுகுளுன்னு இருக்கு.. கடற்கரையில் ஹாயாக போஸ் கொடுத்து திண்டாட வைக்கும் யாஷிகா ஆனந்த்!

கவர்ச்சி புகைப்படம் என்றாலே யாஷிகாவை அடித்துக்கொள்ள யாருமே இல்லை. தற்போது யாஷிகாவிற்கு போட்டியாக அவரது தங்கை களம் இறங்கியுள்ளார். பட்டு பாவாடையில் வளைந்து நெளிந்து அங்கங்களை காட்டும் படியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

யாஷிகாவின் தங்கை

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களின் மனதில் கொடி கட்டி பறந்தவர் யாஷிகா ஆனந்த். இவன் தான் உத்தமன், ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது, நோட்டா, கழுகு 2 மற்றும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களை ஜொள்ளு வடிய செய்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பாக யாஷிகாவிற்கு நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு பலத்த விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் இருந்து மீண்டு வந்தவுடன் மீண்டும் தனது கவர்ச்சி உலகிற்கே சென்றுவிட்டார். இவரது தங்கையான ஒஷீன் ஆனந்த் யாஷிகா அளவுக்கு கவர்ச்சியை காட்ட முடியவில்லையென்றால் எதோ கொஞ்சம் கவர்ச்சியை காட்டி இளைஞர்களை மயக்க பிளான் போட்டு வருகிறார்.

”ஜன்னல் வைத்த ஜாக்கெட் போடவா” என்பது போல் ஒரு பட்டு பாவாடையில் மினுக்கி கொண்டிருக்கிறார். வளைந்து நெளிந்து முன்னழகையும் பின்னழகையும் காட்டி போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here