சிவப்பு நிற உடையில் ரசிகர்களை திண்டாட வைத்த யாஷிகா – வைரலாகும் புகைப்படம்!!

0

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் யாஷிகா ஆனந்த். தொடர்ந்து தனது பல முயற்சிகளை சினிமா துறையில் காட்டிக்கொண்டிருக்கும் யாஷிகா தனது படம் ஹிட்டாவதற்காக பல கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் கட்டிபோட்டுள்ளார்.

யாஷிகா ஆனந்த்

இந்த காலத்தில் இன்டர்நெட் இல்லாத இடங்களே கிடையாது. வீட்டில் இருந்தபடியே அனைத்து விஷயங்களையும் தெரிந்துக்கொள்ளும் தொழில்நுட்பம் தற்போது இருந்து வருகிறது. இதில் நல்ல விஷயங்கள் பல இருந்தாலும் அதோடு பல தீய விஷயங்களும் உள்ளன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சில மாதத்திற்கு முன்பாக டிக்டாக் மூலம் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. வீடியோ என்ற பெயரில் பலரும் அதனை தவறாக பயன்படுத்த ஆரம்பித்தனர். இதனால் டிக்டாக் தடை செய்யப்பட்டது. ஆனாலும் தற்போது பல பல சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி தான் வருகின்றனர்.

நூற்றுக்கணக்கான படங்கள் நடித்தாலும் கிடைக்காத புகழ் இந்த சமூக வலைத்தளங்களில் கிடைத்து விடுகிறது. தற்போது நடிகைகளும் அதனையே பயன்படுத்தி கொள்கின்றனர். வளர்ந்து வரும் நடிகைகள், நடிகையாக விரும்புபவர்கள் அனைவரும் தற்போது போட்டோஷூட்டில் களமிறங்கியுள்ளனர்.

அதாவது தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமாகின்றனர். அந்த வகையில் ஒருவர் தான் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு கூத்து படத்தின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் யாஷிகா.

அதன் பிறகு அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 90 நாட்கள் வரை வீட்டில் இருந்த யாஷிகா அதன் பிறகு வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பிறகு அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவும் இல்லை. தொடர்ந்து பல முயற்சிகளில் இறங்கினார்.

ட்விட்டர் தளத்தில் புதிய அப்டேட் – இந்தியாவில் தொடங்கும் சோதனை!!

கெஸ்ட் ரோலில் நடிப்பது, குத்து பாடலுக்கு நடனமாடுவது போன்று முயற்சிகளில் ஈடுபட்டார் யாஷிகா. மேலும் தொடர்ந்து பல கிசுகிசுக்களிலும் சிக்கி வருகிறார். பிக் பாஸ் பாலாஜியும் ஐவரும் காதலித்து வருவதாகவும் வதந்திகள் பரவின.

தற்போது லாக்டவுன் சமயத்தில் இருந்தே தொடர்ந்து பல போட்டோஷூட்டை நடத்தி வருகிறார் யாஷிகா ஆனந்த். உச்சகட்ட கவர்ச்சியிலும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். தற்போது சிவப்பு நிற உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here