Chat மட்டும் இல்லங்க.. இனி Shopping கூட வாட்ஸ் அப்பில் செய்யலாம் – வருகிறது அசர வைக்கும் அப்டேட்!

0
Chat மட்டும் இல்லங்க.. இனி Shopping கூட வாட்ஸ் அப்பில் செய்யலாம் - வருகிறது அசர வைக்கும் அப்டேட்!
Chat மட்டும் இல்லங்க.. இனி Shopping கூட வாட்ஸ் அப்பில் செய்யலாம் - வருகிறது அசர வைக்கும் அப்டேட்!

Amazon, Filpkart மூலம் மக்கள் ஆன்லைன் ஷாப்பிங் செய்து வந்த நிலையில் தற்போது வாட்ஸ் அப் மூலமாக ஷாப்பிங் செய்வதற்கு ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட இருக்கிறது .

புதிய அப்டேட்:

நம் அன்றாட வாழ்வில் அதிகமானோர் மொபைலில் வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி மூலம் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவதற்கும் மற்றும் ஒரு தகவலை விரைவாக ஷேர் செய்வதற்கும் முற்றிலும் உதவியாக அமைந்து வருகிறது. இந்த மாதத்தில் மட்டும் பல அப்டேட்களை வாட்ஸ் அப் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் வித்தியாசமான ஒரு அம்சத்தை வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்த இருக்கிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அதாவது வாட்ஸ் அப் நிறுவனம் வாட்ஸ் அப் செயலியிலேயே ஷாப்பிங் செய்யும் அம்சத்தை கொண்டுவர இருக்கிறது. இந்த அம்சம் மூலம் நமக்கு தேவையான பொருட்களை ஷாப்பிங் செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஜியோ மார்ட் மூலம் விற்பனை செய்யப்படும் எல்லா பொருட்களையும் வாட்ஸ் அப்பில் ஷாப்பிங் செய்யும் இந்த அம்சம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here