வாட்ஸ்அப்பில் வந்தது ‘டார்க் மோடு” – இனி கவலையில்லை!!

0
WhatsApp-Dark-mode

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாட்ஸ்அப் டார்க் மோடு தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால் இனி எளிதாக செய்திகளை படிக்கவும் மேலும் பேட்டரி திறனை சேமிக்கவும் முடியும். இந்த வசதி முதலில் வாட்ஸ்அப் பீட்டா பயன்பாட்டாளர்களுக்கு மட்டும் கூகிள் பே வழியாக வழங்கப்பட்டுள்ளது. இது பின்னர் அனைத்து பயனர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர இங்கே கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் டார்க் மோடு செயல்படுத்துவது எப்படி??

தற்போது இந்த வசதி பீட்டா பயன்பாட்டாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால், மற்ற பயனர்கள் அவர்களுக்கான வெர்சன் வரும் வரை காத்திருக்க வேண்டும் அல்லது கூகிள் பேவில் எவ்வாறு பீட்டா பயன்பாட்டாளர் ஆகா மாறுவது என்று தெரிந்து கொண்டு பயன்படுத்தலாம்.

Image result for telegram logo

டெலிகிராம் சேனலில் சேர இங்கே கிளிக் செய்யவும்

Image result for youtube logo

யூடூப் சேனலில் தொடர இங்கே கிளிக் செய்யவும்

  1. தற்போதைய லேட்டஸ்ட் வெர்சனை டவுன்லோடு செய்து கொள்ளவும்.
  2. அப்டேட் செய்தவுடன் செயலியை திறந்து செட்டிங்ஸ் (Settings) உள் செல்ல வேண்டும்.
  3. Settings பக்கத்தில் வந்ததும், “Chats” என்பதைத் tap செய்யவும், பின்னர் “Theme”-ஐ tap செய்யவும். அப்போது theme-ஐத் தேர்ந்தெடுக்கும் வசதி வரும்.
  4. theme-ஐத் தேர்ந்தெடுக்கும் வசதியில் dark என்பதை செலக்ட் செய்தால் இது பயன்பாட்டுக்கு வந்து விடும். இதனை தானாக மாற்றிக்கொள்ள system default ஆப்டின்-ஐ ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here