வாட்ஸ்அப் பயனாளர்களே., இனி ஜி-மெயில் முகவரியும் இணைக்க வேண்டும் போல? நியூ அப்டேட்!!!

0
வாட்ஸ்அப் பயனாளர்களே., இனி ஜி-மெயில் முகவரியும் இணைக்க வேண்டும் போல? நியூ அப்டேட்!!!
வாட்ஸ்அப் பயனாளர்களே., இனி ஜி-மெயில் முகவரியும் இணைக்க வேண்டும் போல? நியூ அப்டேட்!!!

இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ்அப் செயலி இல்லாத ஸ்மார்ட்போன்களே இல்லை என கூறும் அளவுக்கு அபரிதமான வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் தான் என்னவோ? இந்த செயலியை ஹேக் செய்து மோசடி செயல்களை செய்ய பல திருட்டு கும்பல்களும் செயல்படுகின்றனர். எனவே, மெட்டா நிறுவனம், பயனாளர்களின் தனியுரிமை மற்றும் தரவுகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் தற்போது எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் பயன்பாடு செயல்பட்டு வருகிறது. கூடுதலாக வாட்ஸ்அப் கணக்குடன் ஜி-மெயில் முகவரியையும் இணைக்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி செல்போன் திருடப்பட்டாலோ அல்லது வேறு சில நேரங்களில், ஜி-மெயில் மூலம் எச்சரிக்கை செய்தி அனுப்பப்படும் எனவும் குறிப்பிட்டு உள்ளனர்.

விஜய் தோளில் கை போட்டு இருக்கும் நபர் பிரபல நடிகர் என்றால் நம்ப முடிகிறதா? முழு விபரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here